பயோ ஆல்கே மூலம் பயோடீசல் உற்பத்தி
11:41 PM
அப்துல் கலாம் ஆலோசனை
நாம் நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிக்கிறோம், மக்கிய எரிபொருள் மூலம் நாம் உற்பத்தி செய்யும் கார்பன்டை ஆக்ஸைடு உலகில் வெப்பமயமாதலை தோற்றுவிக்கிறது, அதனால் ஏற்படும் விளவுகளில் இருந்து நாம் எபபடி இந்த உலகத்தை காப்பது??
தூத்துகுடி பகுதி சூரிய ஒளி எரிசக்தி உற்பத்திக்கு மிகவும் ஏற்ற இடம், இங்கு சூரியஒளி மின்சாரப் பூங்காவும், அத்தோடு கடல் தண்ணீர் மூலமாக டீசாலினேசன், அதாவது கடல் தண்ணீரை சுத்திகரித்து அதன் மூலமாக சுத்தமான குடிதண்ணீரை உற்பத்தி பண்ணி, அதே கடல் தண்ணீரை வைத்து பயோ ஆல்கே உற்பத்தி பண்ணி அதன் மூலம் பயோடீசலை உற்பத்தி பண்ணும் முதல் கேந்திரமாக மாறி ஒரு கார்பன் நீயூட்டரல் காம்ப்லக்ஸாக மாறி, பிலாஸ்டிக் இல்லாத, ஒரு தூய்மையான, வாழ்வு வளம் பெறவேண்டும்.
நன்றி :http://dr.abdulkalam.com/kalam/jsp/display_content.jsp?menuid=28&menuname=Speeches%20/%20Lectures&linkid=68&linkname=Recent&content=1889&columnno=0&starts=0&menu_image=-&contentsForum=Address%20and%20interaction%20with%20the%20Students%20of%20%20UPM%20Matriculation%20School,&titlename=null